Followers

Followers

Saturday 22 October 2016

டவுட்டு


அண்ணே ஒரு டவுட்டண்ணே..

அட அப்படி என்னடா டவுட்டு.?

இல்லண்ணே.. இந்தகாலத்து பசங்க அம்மாவ "mum" அப்படிதானே கூப்பிட்றாங்க.!

ஆமாடா.. அதுக்கு இப்போ என்ன.?

அப்படி பாத்தா பெரியம்மாவ "maxi-mum" னும் சின்னம்மாவ "mini-mum" னுதானே கூப்பிடணும்..?

அய்யய்யோ...!!!😳😳😁😁😁



1 comment:

  1. Minimum Doubt ...... Maximum சிரிப்பு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete