Followers

Followers

Friday 20 January 2017

கேள்வி..


கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!

**.) கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி

**.) கில்லெட் ரேசரில் சவரம் செய்து

**.) ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும் லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து

**.) ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு

**.) ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்

**.) பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு

**.) மேகி நூடுல்சை சாப்பிட்டு,
நெஸ்கபே காபியை குடித்துவிட்டு

**.) ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு,

**.) சாம்சங் போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
ரேபான் கண்ணாடியையை அணிந்து,

**.) வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,

**.) ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி

**.) மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு

**.) மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,

**.) குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்..

"இந்தியன் ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???"

**கேட்டான் பார் ஒரு கேள்வி**

நன்றி

யாரோ....



3 comments:

  1. அனைத்தும் ஒழிய வேண்டும்...

    ReplyDelete
  2. அருமை .... ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்தியனையும் அருமையாக யோசித்துப் பார்க்க வைக்கும் வைர வரிகள்.

    ’யாரோ’க்குப் பாராட்டுகள். தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete