tag:blogger.com,1999:blog-8426777682159013389.post4797464774334535349..comments2023-04-13T04:35:01.557-07:00Comments on ஆல் இஸ் வெல்: காலம் மாறிப்போச்சு ஆல் இஸ் வெல்.......http://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8426777682159013389.post-86889880234145022052017-01-21T04:25:37.309-08:002017-01-21T04:25:37.309-08:00மாற்றம் ஒன்றே மாறாததாம்....மாற்றம் ஒன்றே மாறாததாம்.... ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426777682159013389.post-67092787777885188322017-01-20T20:36:39.430-08:002017-01-20T20:36:39.430-08:00எத்தனை மாற்றங்கள்.....எத்தனை மாற்றங்கள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426777682159013389.post-57301320907088518762017-01-20T20:13:45.941-08:002017-01-20T20:13:45.941-08:00ஆமா இப்படி ஒவ்வருக்கும்பல மலரும் நினைவுகள் இருக்க...ஆமா இப்படி ஒவ்வருக்கும்பல மலரும் நினைவுகள் இருக்குது.. ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426777682159013389.post-62104944049607386052017-01-20T20:12:27.064-08:002017-01-20T20:12:27.064-08:00நன்றி ஸார்.நன்றி ஸார். ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426777682159013389.post-13329600299591622392017-01-20T20:11:58.854-08:002017-01-20T20:11:58.854-08:00ஆமா ஸார்.. நன்றி..ஆமா ஸார்.. நன்றி.. ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426777682159013389.post-58790428866069826952017-01-19T22:42:25.999-08:002017-01-19T22:42:25.999-08:001985-1986 இல் என் வீட்டுக்கு எதிர் வீட்டில் மட்டும...1985-1986 இல் என் வீட்டுக்கு எதிர் வீட்டில் மட்டும் டி.வி. உண்டு. அவர்கள் வீட்டை அடைய நடுவில் போக்குவரத்துகள் அதிகம் உள்ள மிகப்பெரிய ரோட்டை கிராஸ் செய்ய வேண்டும்.

10 வயது, 8 வயது, 3 வயது மட்டுமே ஆன என் பிள்ளைகள் மூவரும் கண்மூடித்தனமாக ரோட்டை கிராஸ் செய்து அந்த வீட்டுக்குப்போய் ‘அப்பு அவுர் பப்பு ?’ என்ற குழந்தைகளுக்கான யானைப்படத் தொடர் பார்க்க ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களின் அந்த ஓட்டத்தைத் தவிர்க்க மட்டுமே என் வீட்டில், நான் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒரு மிகச்சிறிய சைஸ் ப்ளாக் & ஒயிட் பிலிப்ஸ் டி.வி. பெட்டி + ஆண்டனா வாங்கிப் பொருத்த வேண்டியதாகிப் போனது. கொடைக்கானலிலிருந்து மட்டுமே டி.வி. நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்ததோர் காலம் அது.

வெள்ளிக்கிழமை ’ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சி மட்டுமே வீட்டில் உள்ள எல்லோருக்கும் புரியக்கூடியதாக இருந்தது.

ஞாயிறு தோறும் அருதப்பழசாக, 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்துள்ள ‘சக்குபாய்’ போன்ற ஒரு தமிழ்ப்படம் வெளியிடுவார்கள்.

அதிலும் அன்று என்ன படம் என்பதை மிகவும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருப்பார்கள்.

ஒரு நாள் அபூர்வமாக ‘திருவிளையாடல்’ படம் ஒலி பரப்பினார்கள்.

எங்கள் மிகச்சிறிய வீட்டில் அன்று சினிமா கொட்டகை போல அக்கம் பக்கத்து வீட்டினர் எல்லோரும் (சுமார் 50 பேர்கள்) கூடி அமர்ந்து விட்டார்கள்.

இன்னும் அவையெல்லாம் பசுமையான நினைவுகளாக உள்ளன.

நினைவலைகளை மீட்டுத் தந்துள்ள தங்களின் இனிய இந்தப் பதிவுக்கும் பகிர்வுக்கும் என் நன்றிகள். :)

இந்த மிகச்சிறிய 30 ஆண்டுகளுக்குள் விஞ்ஞான தொழில்நுட்ப தகவல் பரிமாற்றங்களில் எத்தனை எத்தனை மாற்றங்கள் ... ஒவ்வொன்றையும் நினைத்தால் மிகவும் வியப்பாகத்தான் உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426777682159013389.post-12812369860871419062017-01-19T22:24:56.919-08:002017-01-19T22:24:56.919-08:00சமீபத்திய ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ச...சமீபத்திய ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சந்தோஷங்கள் ஒவ்வொன்றையும் வெகு அழகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426777682159013389.post-46250485301011405232017-01-19T21:06:10.720-08:002017-01-19T21:06:10.720-08:00அது ஒரு அழகிய நிலாக்காலம்...
ம்...அது ஒரு அழகிய நிலாக்காலம்...

ம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com