Followers

Followers

Sunday, 12 March 2017

குழந்தை..

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.

"என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.
என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.
என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை" என்றார்.

புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்...

"ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள்.

தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.

உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான்.

அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை.

நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.

*உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு.
உலகம் உனக்கு சொர்க்கமாகும்*" என்றார் குரு.

படித்தேன்,ரசித்தேன் பகிர்ந்தேன் .......!!!

Saturday, 11 March 2017

சிவன்... பார்வதி..

டீச்சர் கேட்டார்...
பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?

குறும்புக்கார மாணவனின் பதில்....
சிவன் துணிகள் உடுப்பதில்லை அதனால் துவைக்கும் வேலை குறைவு.
எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது
ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்
சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்
சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை...

மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை.

படித்ததில் ரசித்தது

சிவன்... பார்வதி..

டீச்சர் கேட்டார்...
பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?

குறும்புக்கார மாணவனின் பதில்....
சிவன் துணிகள் உடுப்பதில்லை அதனால் துவைக்கும் வேலை குறைவு.
எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது
ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்
சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்
சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை...

மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை.

படித்ததில் ரசித்தது

கணவன் மனைவி..

👩மனைவி : ஏங்க...! கிச்சன்ல
அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க.

👱கணவன் : எங்க வச்சிருக்கு காணமே?

👩மனைவி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?

👱கணவன் : நல்லா தேடிட்டேன் பா.. கிடைக்கல.

👩மனைவி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா....

உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க....

நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் மேய்க்கிறீங்க... இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம்
வேற.!!

👱கணவன்: இல்ல... நெஜமாவே உப்பு டப்பாவே காணல டி...

👩மனைவி: உங்களால ஒரு
வேலையும் உருப்படியாச் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுதான் உப்பு டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்...

👱கணவன் : ????g
😳🙄😰😰😢😥

_அனைத்து கணவர்களுக்கும் சமர்ப்பணம்....._

*இன்னைக்கு சண்டைன்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.

Thursday, 9 March 2017

வாழைப்பழம்....



*படிச்சிட்டு சிரிக்க கூடாது*
!!!!!!!!!!!!!!!!!!""!!!!""""""!!!!!!!!!!!!!!!!!!!!
ஒரு *Electricity Board Office,* வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்...

*EB ஆபிஸர்* :: வாழைபழம் என்னபா விலை..?

*வியாபாரி* :: சார் , இத எதுக்கு நீங்க வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை செல்ல முடியும்...?

*EB ஆபிஸர்* :: என்னபா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

*வியாபாரி* :: *இல்ல சார் , நீங்க இந்த வாழபழத்த கோயிலுக்குனு வாங்குனா விலை 10 ரூபா ஒரு பழம்.*

*குழந்தைகளுக்குனு வாங்கினா Rs ஒரு பழம் 20 ரூபா.*

*தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா.*

*நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 30 ரூபா சார்.....*

*EB ஆபிஸர்* :: யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்...??

*வியாபாரி* :: This is my tariff plan.
ஏன்டா கொய்யாலே....நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு.....வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க....கேட்ட tariffனு சொல்லூவீங்க...
Bloody rascals.....*

*Banana vendor rocked and*
*EB officer shocked.*


டேக் இட் ஈஸி...

உங்களுக்கு நல்லா English படிக்க தெரியுமா?
அப்டீனா ஒரு சின்ன test.
Nari oruri kori ranguri


மேலுள்ள நான்கு வார்த்தைகளில் ri என்பதை நீக்கிவிட்டு படிக்கவும்.