கழுதைகிட்ட 100 ரூவா நோட்ட குடுத்தா அப்புடியே சாப்ட்டுரும்.
அதுக்கு தெரியாது அதுல 3குயர் பேப்பர் வாங்கி சாப்பிடலாம்ன்னு.
நிறைய பேருக்கு அனுபவிச்சு வாழ தெரியுறதே இல்ல... வாழ்க்கை ஒரு முறை தான்.
அதுக்கு தெரியாது அதுல 3குயர் பேப்பர் வாங்கி சாப்பிடலாம்ன்னு.
நிறைய பேருக்கு அனுபவிச்சு வாழ தெரியுறதே இல்ல... வாழ்க்கை ஒரு முறை தான்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. சரியாதான் சொல்லி இருக்காங்க
ReplyDeleteவாங்க சார் கருத்துக்கு நன்றி
ReplyDeleteஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சிரித்தேன், ரஸித்தேன்.
ReplyDelete-=-=-=-=-
என் 2015-இன் இறுதிப்பதிவுக்கு மட்டும் தாங்களும் தங்கள் நண்பர் திரு. ஸ்ரீனிவாஸன் அவர்களும் ஏனோ இதுவரை வருகை தந்து கருத்தளிக்கவில்லை. http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html ஒரே கவலையாக்கீதூஊஊஊ. அன்புடன் VGK
வாங்க சார் கருத்துக்கு நன்றி ஓ... எப்படி மறந்தேன் இப்பவே வரேன் சார். என்னையும் நெனச்சு தகவல் தந்தமைக்கு நன்றி
ReplyDelete.