Followers

Followers

Thursday, 21 January 2016

காலை வணக்கம் நட்புக்களே....!!! :)

வெற்றி : இதுவரை நான் பெறாதது...!

தோல்வி : அடிக்கடி சந்திப்பது...!

பாசம் : அவ்அப்போது வந்து போவது...!

கோபம் : கேட்காமல் வருவது...!

பாராட்டு : கிடைத்தும் நிலைக்காதது...!

சொந்தங்கள் : எதுவும் எனக்காக இல்லை...!

கனவுகள் : எப்போதும் இருப்பது...!

சிரிப்பு : சிலரால் வருவது...!

நிழல் : என்னோடு கூடவே வருவது...!

மகிழ்ச்சி : வெளி உலகிற்கு மட்டும்...!

பொறுமை : நானாக உருவாக்கியது...!

ஓய்வு : தற்போது இருப்பது...!

4 comments:

  1. ஆஹா, அனைத்தும் அருமையாகவும் பொறுமையாகவும், அழகாகவும் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    Dear Friend,
    You may like to go through the following Link:
    http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html

    ReplyDelete
  2. Dear Sir,
    You may like to go through this Link:
    http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html
    Yours,
    V G K

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபால் சார்

    ReplyDelete
  4. Dear Sir,

    if time permits please visit this very small post of Mr. S V Ramani Sir.

    http://yaathoramani.blogspot.in/2016/02/blog-post_80.html

    VGK

    ReplyDelete