Followers

Followers

Friday, 25 March 2016

💘காதல் தத்துவம்💞

பஞ்சர் போடாத டயரும் மேக்கப் போடாத பிகரும் ரோட்ல போனதா சரித்திரம் இல்ல
😄😄😄😄😄😄😄
பாச கயிற வீசுற எமனும் பார்வைய வீசுற வுமனும் பால் ஊத்தாம போனதா சரித்திரம் இல்ல
😄😄😄😄😄😄😄
கடவுள் காதலித்தால் அது புராணம் மனிதன் காதலித்தால் அவனுக்கு மயானம்
😄😄😄😄😄😄😄
ஊரில் அதிகமா தண்ணீர் பிடிக்கும் பொண்ணும் பாரில் அதிகமா தண்ணி அடிக்கும் ஆணும் சண்டை போடாம வீட்டுக்கு வந்ததா சரித்திரம் இல்ல
😄😄😄😄😄😄😄
கொதிக்கிற தண்ணியில பிம்மத்த பாக்க முடியாது... கோபத்துல இருக்குற பிகர் கிட்ட அன்ப எதிர்பாக்க முடியாது
😄😄😄😄😄😄😄
மழையில நெனஞ்ச மண்ணும் மனசுல நெனச்ச பொன்னும் கண்டிப்பா ஒரு நாள் கால வாரி விடும்
😄😄😄😄😄😄😄
நின்ன இடத்துல சுத்துனா கடிகாரம்ன்னு அர்த்தம் ஆனா நிக்க முடியாம சுத்துனா குடிகாரன்னு அர்த்தம்
😄😄😄😄😄😄😄
கல்லால் அடிபட்ட நாயைவிட காதலால் அடிப்பட்ட BOY தான் அதிகம்
😄😄😄😄😄😄😄

3 comments:

  1. பொன் மொழிகள் யாவும் மிக அருமை. நன்கு ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வருகைக்கும் ரஸித்ததற்கும் நன்றிகள் ஸார்...

    ReplyDelete
  3. வணக்கம், என் பதிவுகளில் வரிசையாக பின்னூட்டமிட்டுக்கொண்டு வரும் தாங்கள் ஏனோ பகுதி-10 க்கு மட்டும் இன்னும் வராமல் உள்ளீர்கள்.

    பகுதி-1 முதல் பகுதி-10 வரையிலான தொடர் வருகையாளர்கள் பட்டியல் நாளை வெளியிடுவதாக உள்ளதால் இது தங்களுக்கு ஒரு நினைவூட்டலுக்காக மட்டுமே.

    அதுபோல தங்களின் நண்பர் Mr. Srinivasan என்பவரும் முதல் 9 பகுதிகளுக்கு மட்டுமே வருகை தந்துள்ளார். அவரிடமும் இதனைச் சொல்லவும்.

    பகுதி-10க்கான இணைப்பு:
    http://gopu1949.blogspot.in/2016/04/10.html

    அன்புடன் VGK

    ReplyDelete