நடந்ததை சொல்ல கால்கள் வேண்டும் !
கேட்டதை சொல்ல காதுகள் வேண்டும் !
பார்த்ததை சொல்ல கண்கள் வேண்டும் !
கொடுத்ததை சொல்ல கைகள் வெண்டும்!
தூங்கியதை சொல்ல தோள் வேண்டும் !
விழித்ததை சொல்ல விரல்கள் வேண்டும் !
உண்டதை சொல்ல உதடுகள் வேண்டும் !
மகிழ்ச்சியை சொல்ல மடி வேண்டும் !
இவை அனைத்தையும் செய்ய ஆயுள் வேண்டும் !
அதற்கு எப்பொழுதும் உங்கள் அன்பு வேண்டும் .......!
கேட்டதை சொல்ல காதுகள் வேண்டும் !
பார்த்ததை சொல்ல கண்கள் வேண்டும் !
கொடுத்ததை சொல்ல கைகள் வெண்டும்!
தூங்கியதை சொல்ல தோள் வேண்டும் !
விழித்ததை சொல்ல விரல்கள் வேண்டும் !
உண்டதை சொல்ல உதடுகள் வேண்டும் !
மகிழ்ச்சியை சொல்ல மடி வேண்டும் !
இவை அனைத்தையும் செய்ய ஆயுள் வேண்டும் !
அதற்கு எப்பொழுதும் உங்கள் அன்பு வேண்டும் .......!
ஆஹா, டும்..டும்..டும்..டும்.. அருமையான வேண்டும்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteThx sir....
ReplyDeleteவணக்கம், என் பதிவுகளில் வரிசையாக பின்னூட்டமிட்டுக்கொண்டு வரும் தாங்கள் ஏனோ பகுதி-10 க்கு மட்டும் இன்னும் வராமல் உள்ளீர்கள்.
ReplyDeleteபகுதி-1 முதல் பகுதி-10 வரையிலான தொடர் வருகையாளர்கள் பட்டியல் நாளை வெளியிடுவதாக உள்ளதால் இது தங்கள்க்கு ஒரு நினைவூட்டலுக்காக மட்டுமே.
அதுபோல தங்களின் நண்பர் Mr. Srinivasan என்பவரும் முதல் 9 பகுதிகளுக்கு மட்டுமே வருகை தந்துள்ளார். அவரிடமும் இதனைச் சொல்லவும்.
பகுதி-10க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2016/04/10.html
அன்புடன் VGK
அல் ரெடி வந்துவிட்டேனே.... நினைவூட்டலுக்கு நன்றி சார்...
ReplyDelete