Followers

Followers

Wednesday, 1 June 2016

காதல் குழம்பு *

தேவையான பொருட்கள்
1. அழகான பெண் ஒன்று.
2.இரண்டு சிம்கார்டு.
3.ரீ சார்ஜ் கூப்பன் தேவைக்கேற்ப...
4.பழைய புத்தகங்களின் இருந்து சில கவிதைகள்...
5.கடலை... தேவைக்கேற்ப
6ஜொள்ளு கால் லிட்டர்

செய்முறை :
முதலில் வீணாப்போன ஒரு பெண்ணிற்கு கால் லிட்டர் ஜொள்ளு ஊத்த வேண்டும்.
பின்பு உங்கள் தொலைப் பேசி நம்பரை கொடுக்கவும்.
பின்னர், பழைய புத்தகங்களில் கிடைத்த மொக்கை கவிதைகளை மெசேஜ் டைப் செய்து அனுப்பவும். பிறகு பெண்ணின் தேவைக்கேற்ப ரீச்சார்ஜ் செய்து பேச்சில் கடலையைப் போட்டால் காதல் குழம்பு ரெடி !!!!

4 comments:

  1. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    காதல் குழம்பு ரெடி செய்வதை மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் சொல்லிப் புரிய வைத்துள்ளீர்கள்.

    இதோ நானும் கிளம்பிட்டேன் ......... குழம்பு தயாரிக்க. :))))))

    ReplyDelete
  2. உங்களுக்கு இந்த வயதில் இதெல்லாம் தேவைப்படாதே ஸார்.....))))))

    ReplyDelete
    Replies
    1. ஆல் இஸ் வெல்....... 1 June 2016 at 21:50
      உங்களுக்கு இந்த வயதில் இதெல்லாம் தேவைப்படாதே ஸார்.....)))))) //

      வயதாக வயதாகத்தான் ஆசையும் அதிகரிக்கிறது. இன்றைய நவீன வசதிகள் இல்லாத அந்த என் இளமை காலத்தை வீணாக்கி விட்டோமோ என நினைக்கத் தோன்றுகிறது. :))))

      Delete
  3. அதுவும் சரிதான்.......

    ReplyDelete