Followers

Followers

Friday, 14 April 2017

பீப்பீ.......

ஒரு  பேரூந்து நிலையத்தில் ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் பேசியதைக்  கேட்டவுடன் ஒரே சிரிப்பு..

அப்பா...எனக்கு  பீப்பியும்..விசிலும்  வாங்கி தாங்க....

வேணாம்  நீ  எல்லாரையும் தொந்திரவு  பண்ணுவே..

இல்லப்பா...நான்  எல்லாரும்  தூங்கினதுக்கு அப்புறமா  ஊதுறேன்..))))

2 comments:

  1. :)))))

    //ஒரு பேரூந்து நிலையத்தில் ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் பேசியதைக் கேட்டவுடன் ஒரே சிறிப்பு..//

    சிறிப்பு ? = சிரிப்பு

    ReplyDelete