Followers

Followers

Wednesday, 10 February 2016

அம்மி மிதிச்சி அருந்ததி பாத்து கல்யாணம் பண்ண
   -  Arrange marriage.    

மம்மி மிதிச்சி டாடி உதைச்சு
கல்யாணம் பண்ண
   -  love marriage.
        Advance lover's day my dear sweet friends

Thursday, 21 January 2016

காலை வணக்கம் நட்புக்களே....!!! :)

வெற்றி : இதுவரை நான் பெறாதது...!

தோல்வி : அடிக்கடி சந்திப்பது...!

பாசம் : அவ்அப்போது வந்து போவது...!

கோபம் : கேட்காமல் வருவது...!

பாராட்டு : கிடைத்தும் நிலைக்காதது...!

சொந்தங்கள் : எதுவும் எனக்காக இல்லை...!

கனவுகள் : எப்போதும் இருப்பது...!

சிரிப்பு : சிலரால் வருவது...!

நிழல் : என்னோடு கூடவே வருவது...!

மகிழ்ச்சி : வெளி உலகிற்கு மட்டும்...!

பொறுமை : நானாக உருவாக்கியது...!

ஓய்வு : தற்போது இருப்பது...!

Saturday, 9 January 2016

ஒரு இங்க்லீஷ்காரர் : What is this ?

படிக்காத  கடைக்காரர் : This is தயிர்  .

இங்க்லீஷ்காரர் : What is தயிர்

கடைக்காரர் : Milk sleep at night and morning become tight.

யார்கிட்ட ....

நாங்களும்  இங்க்லீஷ்  பேசுவோம்ல !!

Saturday, 12 December 2015

சிரிக்க மட்டும்.

கழுதைகிட்ட 100 ரூவா நோட்ட குடுத்தா அப்புடியே சாப்ட்டுரும்.
அதுக்கு தெரியாது அதுல 3குயர் பேப்பர் வாங்கி சாப்பிடலாம்ன்னு.
நிறைய பேருக்கு அனுபவிச்சு வாழ தெரியுறதே இல்ல... வாழ்க்கை ஒரு முறை தான்.


Wednesday, 11 November 2015

ஆண்களின் உலகம்

ஆண் என்பவன்...

கடவுளின் உன்னதமான படைப்பு

சகோதரிகளுக்காக, இனிப்புகளை 🍬 தியாகம் செய்பவன்

பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை 💭 தியாகம் செய்பவன்

காதலிக்கு 👰 பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்

மனைவி குழந்தைகளுக்காக 👪, தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்

இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன்

அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்

அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்

வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்

குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்

தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்

ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது


Saturday, 4 July 2015

புது வரவு

ஹ்ல்லோ,  நான் இன்று இந்த வலைப்பதிவு  ஆரம்பித்து  இருக்கிறேன்.
 அனைத்து வலைப்பதிவு  எழுத்தாளரகளும் என் பக்கம் வந்து படித்து  உற்சாகமும் ஊக்கமும் தரும்படி கேட்டுக்கொள்கிரேன். நன்றி