Followers

Followers

Thursday, 14 April 2016

காலம் கனியும்வரை காத்திருக்க வேண்டும் -பெரியோர் வாக்கு .காத்திருந்தால் காலம் கடந்துவிடும் -இதுவும் பெரியோர் வாக்கு .
இந்த முரண்பாட்டுக்கு விடை -
வள்ளுவர் வாக்கு ~~
ஒடு மீன் ஓட உறு மீன் வரும்வரை வாடி இருக்க்குமாம் கொக்கு
அர்த்தம்: காலம் கனியும்வரை காத்திருந்து கனிந்தவுடன் அதனை  சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் .


2 comments:

  1. //காலம் கனியும்வரை காத்திருந்து கனிந்தவுடன் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.//

    அழகாகச் சொல்லியுள்ளார் திருவள்ளுவர். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete