அண்ணே ஒரு டவுட்டண்ணே..
அட அப்படி என்னடா டவுட்டு.?
இல்லண்ணே.. இந்தகாலத்து பசங்க அம்மாவ "mum" அப்படிதானே கூப்பிட்றாங்க.!
ஆமாடா.. அதுக்கு இப்போ என்ன.?
அப்படி பாத்தா பெரியம்மாவ "maxi-mum" னும் சின்னம்மாவ "mini-mum" னுதானே கூப்பிடணும்..?
அய்யய்யோ...!!!😳😳😁😁😁
Minimum Doubt ...... Maximum சிரிப்பு. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete