Followers

Followers

Sunday, 23 October 2016

எரும மாடு


கணவனும் மனைவியும்
கடைத்தெருவில் நடக்கும்
பொழுது மனைவி சற்று
தொலைவில் இருந்த விளம்பர போர்டை கண்டு வியந்தாள்....
Banaras saree Rs.10/-
Nylon saree Rs 8/-
Cotton saree Rs 5/-
மனைவி: 500 ரூபாய் பணம் கொடுங்கள்... நான் 50 புடவை வாங்கனும்
கணவன்: அது இஸ்திரி
போடும் கடை எரும மாடு
😀😀😀😀



2 comments:

  1. இதனை சமீபத்தில் வாட்ஸ்-அப் பில் படிக்க நேர்ந்தது.

    பாவம் அந்த மனைவி. :(

    புடவை ஆசையால் சற்றே ஏமாறியதுடன், தன் கணவரிடமிருந்து புதிய பட்டம் ஒன்று வாங்கிக் கட்டிக்கொள்ளுமாறு ஆகியுள்ளது, மேலும் கொடுமையாக உள்ளது. :(

    ReplyDelete