Followers

Followers

Wednesday, 26 October 2016

டாக்&காட்



Dog திருப்பிப் போட்டா god வரும்னு சொன்னாங்க.. நான் எங்க வீட்டுல இருக்கிற dog திரும்பி போட்டேன் இது கடிக்க வருது..

அப்படின்னா ஏன் god வரல.. ??





3 comments:

  1. அந்த நாய்க் கடியில்தான் கடவுள் இருக்கிறாரோ என்னவோ? :)

    ReplyDelete
  2. GOD IS NO WHERE

    என கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவன் எழுதினான்

    அந்த நான்கு வார்த்தைகளில் உள்ள மூன்று இடைவெளிகளில் ஒன்றை மட்டும் சற்றே மாற்றினான் வேறு ஒருவன்.

    GOD IS NOW HERE என ஆகிவிட்டது அது. :)))))

    ReplyDelete
  3. வெரி குட் கமெண்ட் தாங்க்ஸ்

    ReplyDelete