Followers

Followers

Tuesday, 6 December 2016

அஞ்சலி

ஆயிரம் பேர் இருந்தும்
ஆயிரம் கோடி பணமிருந்தும் அத்தனை அதிகாரங்களும் விரல் நுனியில் இருந்தும்!

ஒரு கையளவு காற்றுக்காக
அந்த இதயமும் நுரையிரலும் எத்தனை எத்தனை ஏக்கங்களோடு
தவித்துக்கொண்டிருக்கும்!!

நினைச்சுப்பார்த்தால்
இந்த வாழ்க்கையில்
எதுவுமே பெரிசில்லை

கிடைத்த வாழ்க்கையை நிம்மதியாக, சந்தோஷமாக வாழுங்கள் - வாழ விடுங்கள்!!!

ஆழ்ந்த இரங்கல்கள்

3 comments:

  1. நினைச்சுப்பார்த்தால் ......

    இந்த வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமோ சாஸ்வதமோ இல்லை என்பதைத்தான் .......

    நம் மதிப்புக்கும், மரியாதைக்கும், அன்புக்கும் உரிய, அனைவருக்கும் இரும்புப் பெண்மணியாகவும், ஏழை எளிய மக்களுக்குக் கரும்புப் பெண்மணியாகவும் திகழ்ந்து வந்த மாண்புமிகு தமிழக முதல்வரின் மறைவு (5.12.2016) நமக்கு உணர்த்தியுள்ளது.

    அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  2. You may like to go through

    http://gopu1949.blogspot.in/2016/12/number-one.html

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்

    ReplyDelete