Followers

Followers

Wednesday, 7 December 2016

அழைப்பு...

நம் அனைத்து வலைப்பதிவர்களின்  அன்புக்கும்  பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு வை. கோபாலகிருஷ்ணன் ஸாரின் பிறந்த தினம்...8---12-  2016..
 நாம் அனைத்து வலைப்பதிவர்களும் அவர்களை வாழ்த்தி வணங்கி ஆசி பெற இங்கே வருக  வருக என்று அன்புடன் அழைக்கிறேன்

 இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்  கோபால் ஸார்


1 comment:

  1. அனைவரையும் அழைத்து அமர்க்களப் ப-டு-த்-தி யுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். :)

    ReplyDelete