Followers

Followers

Tuesday, 13 December 2016

வங் "கி"" அவள்...



😃😜பேங்க் வாசலில் ஒரு வாரம் காத்துக் கிடந்த வாலிபனுக்கு சிந்தனையில் உதித்த கவிதை👨‍❤️‍👨
💐அவள் கன்னம் கனரா வங்கி..
👁👁கண்களோ கரூர் வைஸ்யா..
👄பற்களில் அவள் பஞ்சாப் நேஷனல்...
😃இடுப்போ இந்தியன் ஓவர்சீஸ்..
🌹நகங்கள் நபார்டு வங்கி..
💋இதழ்கள் இந்தியன் வங்கி..
💃மெல்லிடையோ மெர்க்கன்டைல்
😁அவள் முத்து சிரிப்போ முத்ரா வங்கி..
👁பார்வையிலவள் பாரத வங்கி😳
👰தேகமோ தேனா வங்கி..
😡மொத்தத்தில் சில்லறைக்காக என்னை வரிசையில் நிற்க வைத்த ரிசர்வ் வங்கி அவள்..😬😭


4 comments:

  1. அழகான அற்புதமான படைப்பு.

    அதனால்தான் இவ்வளவு மக்களும் இன்றுவரை மிகப் பொறுமையாக மிக நீண்ட க்யூவில் நிற்கிறார்கள் போலிருக்குது. :)

    ரஸிக்க வைத்த பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்..

    ReplyDelete
  3. பணம் எடுத்தபின் விஜயா வங்கியா ?
    ( வெற்றியால் )

    ReplyDelete
  4. ஹாஹா... அப்படியும் வச்சுகிடலாமே.

    ReplyDelete