பிள்ளையாரு ஸாமிக்கு கல்யாணத்துக்கு ஏன் பொண்ணுகெடைக்கு...மாட்டேங்குதுன்னு கொஞ்சம் மாத்தி யோசிச்சு போட்டோம்ல...
அது வேற ஒன்னுமில்ல.... அவரால் எந்த பொண்ணுக்குமே "உம்மா".....கொடுக்க முடியாதுல்ல.....))))))
ஒரு படிக்காத மேதை தன் மகனாவது நல்லா படிச்சு முன்னுக்கு வரணுமினு கான்வெண்டுல சேர்த்தாங்க...
ஒருநாள் ஹோம் ஒர்க்ல.. நீர்யானைக்கு இங்கிலீஷுல என்னா சொல்லணுமனு மகன் கேட்டிருக்கான்... இவுகதான் படிக்காத மேதாவி ஆச்சே ரொம்பவே யோசிச்சு போட்டு நீர் னா வாட்டர்...யானைன்னா எலிஃபெண்டு ஸோ.... வாட்டர் எலிஃபெண்டுனு சொல்லி போட்டாருல்லா....)))))

இரண்டு ஜோக்ஸும் நல்லா இருக்குது :)
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி...
ReplyDeleteஹா... ஹா...
ReplyDeleteநன்றி..
ReplyDelete