Followers

Followers

Tuesday, 23 May 2017

மெடிகல் லீவு.....

வாசுதேவன்-தேவகி இவர்களின் 8வது குழந்தையால் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்பதை அறிந்த கம்சன் அவர்களை சிறையிலடைத்து ஒவ்வொரு குழந்தை பிறந்ததும், அதனை தன் கையாலேயே கொன்று பழி தீர்த்துகொண்டானாம். என்று ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

அப்போ லாஸ்ட் பெஞ்சுல உட்கார்ந்திருந்த நம்ம மாணிக்கம்  எந்திருச்சு,
"டீச்சர்....கம்சனுக்குதான் அந்த 8வது குழந்தையால் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு போச்சே, அப்புறம் ஏன் வாசுதேவன்-தேவகி ரெண்டு பேரையும் ஒரே சிறையில அடைச்சி வச்சான் ....?" அப்படின்னு கேட்டுச்சு...

*அன்னைக்கி மெடிக்கல் லீவ்ல போனவங்க தான் அந்த டீச்சர் இன்னும் வரல*

5 comments:

  1. Replies
    1. தனபாலன் ஸார் உங்க மெயில் ஐ.டி சொல்ல முடியுமா ஒரு உதவி வேணும்

      Delete
  2. ஒருவேளை மாணிக்கம் சொன்ன இதைக்கேட்ட அந்த டீச்சருக்கே MOOD OUT ஆகியிருக்குமோ என்னவோ !

    ReplyDelete