Followers

Followers

Sunday, 21 May 2017

சாதனையாளன்

முதல் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ அதிர்ஷ்டசாலி
இரண்டாம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ புத்திசாலி
மூன்றாம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ அனுபவசாலி
நான்காம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ தைரியசாலி
அதற்கு மேலும் வெற்றி பெற்றால்
நீ தான் சாதனையாளன்....

1 comment:

  1. ஆஹா ..... முயற்சிகள் பற்றி புட்டுப்புட்டு வைத்துள்ள நீர் தான் சாதனையாளன்.

    ReplyDelete