#ஹாஹாஹாஹா எனக்கே ப்ரஷ்ஸர் ஏறிடுச்சு.அப்போ அவருக்கு ஏறாதா என்ன.!!!
_________________________________________
ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சோதனை செய்ய கல்வி ஆய்வாளர்(CEO) ஒருநாள் திடீரென வந்தார்.அது ஒரு வீம்பு புடிச்ச பள்ளிக்கூடம் என்பதால் அந்த ஊர பத்தி ஏற்கனவே நிறைய பேர்கிட்ட விசாரிச்சிட்டு வந்துள்ளார்.பிறகு ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தார் ஆய்வாளர்.அவர பாத்ததும் பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க.
சரி இந்த பசங்ககிட்ட பாடம் சம்பந்தமா கேள்விலாம் கேக்க வேணாம்.முதல்ல இவங்கள பத்தி கேப்போம்னு நினச்சு ஒரு பையன எழுப்பினார்.
CEO : உன் பேர் என்ன?
BOY-1 : பழனி
CEO : உன் அப்பா பேரு?
BOY-1 : பழனியப்பா
(அடுத்தப் பையன எழுப்பி)
CEO : தம்பி உன் பேர் சொல்லு?
BOY-2 : மாரி
CEO : உன் அப்பா பேரு ?
BOY-2 : மாரியப்பா
(சிறிய சந்தேகத்துடன் அடுத்தப் பையன எழுப்பி)
CEO : உன் பேர் சொல்லு தம்பி?
BOY-3 : பிச்சை
CEO : உன் அப்பா பேரு?
BOY-3 : பிச்சையப்பா
இப்போ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு,
சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்கனு புரிஞ்சுகிட்டாரு.கொஞ்சம் உஷாரா அடுத்த பையன்கிட்ட கேள்வியே மாத்தி கேட்டாரு
CEO : தம்பி,நீ முதல்ல உன் அப்பா பேரைச் சொல்லு?
BOY-4 : ஜான்
CEO : இப்பொ உன் பேரைச் சொல்லு ?
BOY-4 : ஜான்சன்
(கொஞ்சமா டென்சன் ஆயிட்டு, அடுத்த பையன எழுப்பி,)
CEO : உன் அப்பா பேர சொல்லு,
BOY-5 : தாசன்
CEO : சரி உன் பேரு என்ன?
BOY-5 : காளிதாசன்
(கொலவெறி ஆயிட்டாரு நம்ம ஆய்வாளர்.பிறகு
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,வித்யாசமா கேள்வி கேட்டாரு)
CEO : உன் தாத்தா பேர சொல்லுடா?
BOY-6 : மணி
CEO : சரி அப்பா பேரு?
BOY-6 : ரமணி
CEO : உன் பேரு?
BOY-6 : வீரமணி
(ஆய்வாளருக்கு லேசாக நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது.நெஞ்சில் கை வைத்து பிடித்துக்கொண்டே கடைசி பையனிடம் கேட்டார்)
CEO : உன் தாத்தா பேர் என்னடா?
BOY-7 : தீன்
CEO : உன் அப்பா பேரு?
BOY-7 : மொய்தீன்
CEO : உன் பேருருரு? (லேசாக மயங்குகிறார்)
BOY-7 : ஹாஜா மொய்தீன்
அப்புறம் என்ன.! அந்த ஆய்வாளர் நெஞ்சுவலி வந்து கீழ விழுந்துட்டார்.ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டு போயிட்டாங்க.அதோட அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வர்றதே இல்ல.
😜😝🍼

ஹா... ஹா... ஹா... ஹா...
ReplyDeleteவாங்க ரசியுங்க சிரியுங்க.. நன்றி.
Deleteஇந்த நகைச்சுவைக் காட்சி மிகவும் நல்லா சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஹஹஹஹ்ஹஹஹ் முடியலப்பா...சரி உங்க பெயர் என்ன??!!!! ஹிஹிஹிஹி
ReplyDeleteஅச்சச்சோ.....கம்பெனி ரகசியங்களல்லாம் கேக்குறிங்களே...
Delete