Followers

Followers

Thursday, 5 January 2017

குலசாமிடா...


அப்பா :
"என்னடா... உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?"

பையன் :
"அம்மா 'lipstick' எடுத்து தர சொன்னாங்க... நான் தெரியாம 'fevistick' எடுத்துக் கொடுத்துட்டேன்பா."

அப்பா :
"நீ என் மகன் இல்லடா...
என் குல சாமிடா..!"

😝😜😝😜😜😝😜😝😜
😜😀😀



6 comments:

  1. மீண்டும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. :) ஆஹா .... நல்ல பயனுள்ள ஐடியாவாகத்தான் உள்ளது :)

    குலசாமியே! உதடுகள்கூட ஒட்டுமா ?

    ReplyDelete