Followers

Followers

Monday, 14 November 2016

லாட்டரி சீட்டு..

பாட்டி : எத்தனை
நாளாடா இந்த பழக்கம்?

பேரன் : எந்த பழக்கம்?

பாட்டி - லாட்டரி சீட் வாங்குறது

பேரன் : அது தமிழ்நாட்டிலேயே இல்லையே

பாட்டி - பொய் சொல்லாதே இப்போ தான் சட்டை பையிலே இருந்த ரோஸ் கலர் லாட்டரி சீட்டை கிழித்து போட்டேன்

பேரன் : ஐயோ கெளவி அது ரெண்டாயிரம் ரூவா நோட்டு

2 comments:

  1. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    அது லாட்டரி சீட்டுப் போலவேதான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. நோட்டெல்லாம் மாத்திட்டிங்களா....

    ReplyDelete