_*Life with mobile*_
தினமும் செய்ய வேண்டியவை
1) சோகத்தை ~ *Delete* செய்யுங்க
2) சந்தோஷத்தை ~ *save* செய்யுங்க
3) சொந்தங்களை~ *recharge* செய்யுங்க
4) நட்புகளை ~ *Download* செய்யுங்க
5) எதிரிகளை ~ *Erase* செய்யுங்க
6) உண்மையை ~ *Broadcast* செய்யுங்க
7) துக்கத்தை ~ *switch off* செய்யுங்க
8) வேதனையை ~ *Not reachable* செய்யுங்க
9) பாசத்தை ~ *In coming* செய்யுங்க
10) வெறுப்பை ~ *out going* செய்யுங்க
11) சிரிப்பை ~ *In box* ல் வெய்யுங்க
12) அழுகையை ~ *out box* ல் வெய்யுங்க
13) கோபத்தை ~ *Hold* செய்யுங்க
14) இன்முகத்தை ~ *send* செய்யுங்க
15) உதவியை ~ *ok* செய்யுங்க
16) இதயத்தை ~ *vibrate* செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் *Ring tone* சந்தோஷமாக ஒலிக்கும்
*Have a relaxing day everyday*
தினமும் செய்ய வேண்டியவை
1) சோகத்தை ~ *Delete* செய்யுங்க
2) சந்தோஷத்தை ~ *save* செய்யுங்க
3) சொந்தங்களை~ *recharge* செய்யுங்க
4) நட்புகளை ~ *Download* செய்யுங்க
5) எதிரிகளை ~ *Erase* செய்யுங்க
6) உண்மையை ~ *Broadcast* செய்யுங்க
7) துக்கத்தை ~ *switch off* செய்யுங்க
8) வேதனையை ~ *Not reachable* செய்யுங்க
9) பாசத்தை ~ *In coming* செய்யுங்க
10) வெறுப்பை ~ *out going* செய்யுங்க
11) சிரிப்பை ~ *In box* ல் வெய்யுங்க
12) அழுகையை ~ *out box* ல் வெய்யுங்க
13) கோபத்தை ~ *Hold* செய்யுங்க
14) இன்முகத்தை ~ *send* செய்யுங்க
15) உதவியை ~ *ok* செய்யுங்க
16) இதயத்தை ~ *vibrate* செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் *Ring tone* சந்தோஷமாக ஒலிக்கும்
*Have a relaxing day everyday*
பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ .....
ReplyDeleteஅழகான 16 ஆலோசனைகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அட...! சூப்பர்...!!!
ReplyDeleteடி. டி. ஸார்.. தங்களின் முதல் வருகையும் சூப்பருங்கோ...
ReplyDelete