👲🏻அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு
👱🏻இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?
👲🏻அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா !😆😆😆😆😆😆😂😂😂😂😂😂😂
👱🏻இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?
👲🏻அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா !😆😆😆😆😆😆😂😂😂😂😂😂😂
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
ReplyDeleteடென்னிஸ் நெட்ல எத்தனை ஓட்டைகள் இருக்குன்னே தெரியாமல் பேச்சு வேறு .. இந்த அமெரிக்கப்பயலுகளுக்கே ஒன்றும் தெரியாது.
நன்றி ஸார்..
ReplyDelete