Followers

Followers

Sunday, 12 February 2017

சிற்பம்


தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.

திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லைஎன்றால் அந்த சிங்கம் திண்றுவிடும்"

அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும் செய்யாதது"

மகள் அப்பாவிடம் "சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் நமக்கு என்ன செய்யும்"

தந்தையிடம் பதில் இல்லை..........

படித்ததில் பிடித்தது



2 comments:

  1. சிந்தித்துப்பேசும் சிங்கக்குட்டியான பெண்ணின் கேள்வி அசத்தலாக உள்ளது.

    பொதுவாக இந்தக்கால குழந்தைகளின், இதுபோன்ற கேள்விகள் நம்மையே, பதில் அளிக்க முடியாமல், ஸ்தம்பிக்க வைத்துவிடுவதாக உள்ளன.

    ReplyDelete