🏥மனநல மருத்துவமனை🏥
மென்டல் : டாக்டர், நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்..
டாக்டர் : அப்படியா!
எங்க அந்தக் கதைய சொல்லு..
மெண்டல் : முதல் பக்கம், ஒரு ராஜா குதிரை மேல ஏறி பக்கத்து நாட்டுக்கு போறாரு....
டாக்டர் : ம்ம்ம் அப்பறம்...
மெண்டல் : கடைசி பக்கம், அந்த ராஜா பக்கத்து நாட்டுல போய் இறங்குறாரு...
டாக்டர் : அப்போ மிச்ச 498 பக்கம் என்ன டா கதை...?
மெண்டல் : ராஜா குதிரைல போறாரு..... டக்...... டக்..... டக்..... டக்..... டக்............... டக்.......
டக்................. டக்................... டக்....................................டக்
டக்...........................................................டக்..............................
.......................டக்................................................
...................................
...................................
..........
டக்........டக்.........டக்..........டக்..........டக்...........டக்.
டாக்டர் : டேய்...
இதெல்லாம் ஒரு கதையாடா.... இத எவன் டா படிப்பான் மெண்டலு...
மெண்டல் : டாக்டர் இத whatsap la போடுங்க அங்க நெறைய மெண்டல் இருக்காங்க.... இதெல்லாம் அவங்க படிப்பாங்க. இப்ப கூட ஒரு மெண்டல் படிச்சுட்டு சிரிச்சுட்டிருக்கு.....
😁😁😁😁😁😁😁😁😁😁😁
நான் வாட்ஸ்-அப் பக்கமே அதிகம் போவதில்லை என்பதால் இதுபற்றிய முழுவிபரங்கள் எனக்கு சரிவரத் தெரியாமல் உள்ளது.
ReplyDeleteஇந்தப்பதிவினைப் படித்ததும் இனி அங்கு போகவே கூடாது எனத் தீர்மானித்து விட்டேன்.
விழிப்புணர்வு ஊட்டிய நகைச்சுவைப் பகிர்வுக்கு நன்றிகள்.
:))))))) நன்றி ஸார்..
ReplyDelete