Followers

Followers

Sunday, 26 February 2017

மாமனார்

என்னை போல 90% பசங்களின் அதிகபட்ச ஆசையே இம்புட்டுதானுங்க...

1..இரண்டு பெட்ரூம் ஓட ஓர் வீடு..
2..4 ஏக்கர் விவசாய நிலம்..
3..2 ஏக்கர் ல தென்னந்தோப்பு ..
4..ஸ்கார்பியோ
5..அன்பான மனைவி,அழகான இரு குழந்தைகள்..
6..அளவா வருமானம் வந்தாலும் சொந்தமா ஒரு தொழில்
7..கஷ்ட காலத்தில் தோள் கொடுக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்..
8.. 2நாட்டு மாடு மற்றும் ஒரு காங்கேயம் காளை..
9..ஒரு *Yamaha RX100* பைக்
10..நாலு பேர் மதிக்கும் படியான வாழ்க்கை..
.
.
.
.
11.இதையெல்லாம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.கொடுக்க நல்ல *மாமனார்* 😜😜

.
சிரிக்க மட்டும்😳😂😂
.
சண்டைக்கெல்லாம் வர கூடாது ஆமா😃

2 comments:

  1. //சிரிக்க மட்டும்😳😂😂//

    சிரித்து விட்டேன் .... உங்கள் மாமனாரின் பரிதாப நிலையை நினைத்து. :)

    ReplyDelete