லவ்,பண்றதுலாம் ரொம்ப கஷ்டம் பாஸ் ......!!
.
அவங்ககிட்ட ...
பேசிடே இருந்தா ,போடா " torcher " னு ,சொல்வாங்க...
பேசாம இருந்தா ,போடா " waste "ன் வாங்க ...!
.
*.மொரச்சா ,"கெட்டவன் "...
.சிரிச்சா ,"பல்"ல காட்றவன் ..
.
*. Di .. போட்டு ,பேசுனா .."limit ha cross panravan "..
...பேசாம ,இருந்தா .." டம்மி " பீஸ் " ...
.
*..தப்பா ,பேசுனா ," கெட்டவன் " ...
.." decent" ,ha ..பேசுனா .." tube light "....
.
*..சண்டை ,போட்டதும் ..போனாபோதுனு ,நம்பளே ,போய் ...பேசுனா .. " சொரனகெட்டவன்" ...
..பேசலனா .." Ego "..பிடிச்சவன்...
.
*..பையன் ..வேற பொண்ணுகிட்ட ,,பேசுனா .."துரோகமாம்" ..
..அதே ..பொண்ணுங்க ,வேற .பசங்க ,கிட்ட ..பேசுனா ... "Just friend" .. ஆம்....
..
.. ..பசங்கள... ஆண்டவன் .தான் ,,காபாத்தணும் ....
..........................................
இதுபோன்ற விஷயங்களில் தங்களுக்கு நிறைய அனுபவம் இருக்குமோ என்னவோ ..... தத்ரூபமாக எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteசபாஷ் !
[உங்களையும், பசங்களையும் அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்]
அச்சச்சோ..........
Delete.நன்றி ஸார்..
ரைட்டு பாஸ்...
ReplyDelete