Followers

Followers

Friday, 24 February 2017

நை ஸ் லைன்ஸ்


Nice line...

தானாக உயரும்
*வயது*!
விடாமல் துரத்தும்
*காலம்*!!
தடுக்க முடியாத
*நேரம்*!!!
கடக்கத் துடிக்கும்
*இளமை*!!!!
காலைத் தடுக்கும்
*சமூகம்*!!!!!
தொடவேண்டிய
*இலக்கு*!!!!!!
இத்தனை போராட்டம் தான்
வாழ்க்கை....

4 comments:

  1. போராட்டம் இல்லாவிட்டால் வாழ்க்கையே போர் அடித்துவிடும்.

    ReplyDelete
  2. இவ்வளவு தான் என்றால் எவ்வளவு எளிது...!

    ReplyDelete
  3. அப்படியா சொல்றிங்க.....

    ReplyDelete