🌷 *நான் யார்* 🌷
ஜீவன்.
ஜீவன் என்றால்..?
ஆத்மா+அனாத்மா இவ்விரண்டும் இணைவது ஜீவன்......!!!
அனாத்மா என்றால்....???
மூன்று உடல்
ஐந்து கோசம்
மூன்று அவஸ்தை
இதுவே அனாத்மா......!!!
மூன்று உடல் என்றால்......???
காரண உடல்
சூட்சும உடல்
ஸ்தூல உடல்
மூன்றும் இணைந்தது.....!!!
காரண உடல் என்றால்.....???
ஆத்மா சார்ந்து நோக்கத்தினை வெளிபடுத்துவது......!!!
சூட்சும உடல்....???
மிக நீண்ட விளக்கமுள்ளது..,
சுருக்கமாய் ருசி. கேட்டறியும் திறன்., பார்வை.., வாசனை.., மனம், புத்தி இது போன்ற கண்ணுக்கு தெரியாத சக்தி, உடல் உணரக்கூடிய காந்த சக்தி........!!!
ஸ்துல உடல்......???
நீங்கள் கண்ணால் காணும் உடல்.......!!!
நான்
உடலல்ல
மனமல்ல
நான்
ஆத்மா......!!!
ஆத்மா என்றால்......???
உண்மையாகவும்
நிரந்தரமாகவும்
உள்ள அறிவாற்றல், அந்த அறிவாற்றலே இறையாற்றல், இதைஉணர்ந்து கொண்டால் நானே ஏகம் என்ற உண்மை விளங்கும்......!!!
வாழ்க வளமுடன்
உண்மை விளங்கி விட்டதா ஐயா.. நன்றி,,,
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2015/04/who-am-i.html
ஓர் மனித உயிர் ஆத்மசாக்ஷாத்காரம் அடைவதற்கான வழிகளுக்கான கேள்வி-பதில்கள் அருமை. இது மிகப்பெரிய சப்ஜெக்ட் ஆகும்.
ReplyDeleteமிகவும் சுருக்கமாகச் சொல்லியுள்ளது சுவையாக உள்ளது.
நன்றி ஸார்..
Delete