Followers

Followers

Sunday 21 August 2016

ஆ ஆ ஆ ஆ

இனிய காலை வணக்கத்துடன்..

AMERICA;- முதன் முதலில்..
நாங்க தான்.."MOON"ல.. கால்
வச்சோம்..!!
GERMAN;- நாங்க தான்..
"VENUS"ல.. கால் வச்சோம்..!!
JAPAN;- நாங்க தான்..
"MARSH"ல.. கால் வச்சது..!!
AMERICA;- ஹேய் இந்தியா..
நீங்க எதுல கால் வச்சீங்க..?
INDIA;- நாங்க தான்டா
"SUN"ல.. கால் வச்சது..!!
AMERICA;- டேய் பொய்
சொல்லாதிங்கடா SUN
க்கு.. பக்கத்துல
போனாலே.. நீங்க
செத்துருவீங்கடா..!!
INDIA;- அடிங்ங்ங்..
கொய்ய்ய்யால.. நாங்க
போனது நைட்ல டா..!!
AMERICA;- ஆஆஆஆஆஆ

2 comments:

  1. //நாங்க போனது நைட்ல டா..!!//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நல்ல ஜோக் !!

    ReplyDelete
  2. இந்தியா காரங்களுக்கு கிட்னி அதிகமா வேல செய்யுதே.

    ReplyDelete