Followers

Followers

Saturday, 10 September 2016

செல் திருவிளையாடல்..

சேர்ந்தே  இருப்பது....
 ஏர் செல்லும் அதன் நெட்ஒர்க்கும்

சேராமல் இருப்பது..
ரிலயன்ஸ் டு பிஎஸ் என்எல்

செய்யக்கூடாதது..
செல்லில் இருந்து லேண்ட் லைனுக்கு..

செய்ய வேண்டியது..
கஸ்டமர்  கால்

செல்லுக்கு..
 நோக்கியா...

பில்லுக்கு..
பி. எஸ். என்  எல்..

டவருக்கு...
ரிலயன்ஸ்..

சைஸுக்கு..
மோட்டரோலா..

கலருக்கு..
எல். ஜி.

காமிராவுக்கு..
சாம்ஸங்க்..

சவுண்டுக்கு..
சோனி எரிக்ஸன்..

எஸ். எம்.எஸ் ஸுக்கு..
ஏர்ஸெல்..

ஆஃபருக்கு..
ஏர்டெல்..

ரீசார்ஜுக்கு..
ஹட்ச்..

ரேட்டுக்கு..
 டாடா டோகோமோ..

மெஸேஜ் அனுப்ப  நான்..

வெட்டியா படிக்க நீ....

ஜாலியா எடுத்துக்கணும்...

7 comments:

  1. ஆஹா, திருவிளையாடல் படத்தில் வரும் சிவாஜி-நாகேஷ் (சிவன்+தருமி) உரையாடல் பாணியில் மிகவும் அழகாக ரஸிக்கும் படியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி ஸார்..

    ReplyDelete
  3. ஹஹஹஹஹ்ஹஹஹ்ஹஹ்ஹ் செல் திருவிளையாடல் அருமை!!!!!

    ReplyDelete
  4. பிளாக் எழுத நீங்க
    கமெண்ட் போட நாங்க

    ReplyDelete
    Replies
    1. ப்ளாக் எழுதமட்டுமில்லிங்க ரிப்ளை கமெண்டும் நாங்களே...

      Delete