Followers

Followers

Wednesday, 1 March 2017

தேவையா இது....


பையன் : Hi...

பொண்ணு : Helloooo...

பையன் : எங்க இருக்கீங்க?

பொண்ணு : நான் எங்க அப்பாவோட
BMW கார்ல
கோவிலுக்கு போயிட்டு, அதுக்கப்புறம்
ஷாப்பிங் மால் போயிட்டு பர்ச்சேஸ்
பண்ணிட்டு கார வீட்ல
விட்டுட்டு, இப்ப உங்கிட்ட வாட்ஸ்சப்ல Chat பன்னிட்டு இருக்கேன்... ஓகேவா ?

பையன் : ஓகேங்க...

பொண்ணு : ஆமா,நீ எங்க
இருக்க?

பையன் : டவுன் பஸ்ல உங்க
பின்னால இருக்குற சீட்ல
தான் உட்கார்ந்துட்டு
இருக்கேன். உங்களை டிக்கெட் எடுக்க
வேண்டாம்னு சொல்லத் தான் Message பன்னேன்....

பொண்ணு : !!!!!!!!!!!! -
(இந்த அவமானம் உனக்கு தேவையாடி)
🙆🙆🙆🙆🙆🙆
பசங்களுக்கு இப்படிலாம் நடிக்க தெரியாது.
உண்மை! உழைப்பு! உயர்வு! இதான் பாய்ஸ்😝



2 comments:

  1. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சில பொண்ணுங்க இதுபோல மிகவும் ரீல் விட்டு பாய்ஸிடம் பில்டப் கொடுத்துக்கொண்டே தான் இருப்பார்கள்.:)

    ReplyDelete