Followers

Followers

Monday 11 July 2016

பையன் :- அப்பா நான் கல்யாணம் பண்ண போறன்.
அப்பா :- முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- எதற்கு?
அப்பா :- மன்னிப்பு கேள்
பையன் :- எதற்கு? நான் என்ன செய்தேன்?
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- ஏன்? என்ன தவறு செய்தேன்?
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- அதான் எதற்கு?
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- தயவுசெய்து எதற்காக னு சொல்லுங்க பீளிஸ்
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- சரி ப்பா என்ன மன்னித்துவிடுங்கள் .
அப்பா :- நீ இப்ப தயார் ஆயிட்ட ,
உனக்கான பயிற்சி முடிந்தது !
காரணமே இல்லாம மன்னிப்பு கேட்க்க கத்துக்கிட்டினா ‪#‎நீ_கல்யாணம்_பண்ணலாம்_மகனே


3 comments:

  1. அனுபவப்பட்டுள்ள
    அந்த
    அப்பாவின்
    அறிவுரை
    அருமையோ
    அருமை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வாங்க ஸார்... நன்றி...

    ReplyDelete
  3. ஹஹஹ. .நல்ல.அனுபவமோ...ஹிஹிஹி

    ReplyDelete