பையன் :- அப்பா நான் கல்யாணம் பண்ண போறன்.
அப்பா :- முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- எதற்கு?
அப்பா :- மன்னிப்பு கேள்
பையன் :- எதற்கு? நான் என்ன செய்தேன்?
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- ஏன்? என்ன தவறு செய்தேன்?
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- அதான் எதற்கு?
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- தயவுசெய்து எதற்காக னு சொல்லுங்க பீளிஸ்
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- சரி ப்பா என்ன மன்னித்துவிடுங்கள் .
அப்பா :- நீ இப்ப தயார் ஆயிட்ட ,
உனக்கான பயிற்சி முடிந்தது !
காரணமே இல்லாம மன்னிப்பு கேட்க்க கத்துக்கிட்டினா #நீ_கல்யாணம்_பண்ணலாம்_மகனே
அப்பா :- முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- எதற்கு?
அப்பா :- மன்னிப்பு கேள்
பையன் :- எதற்கு? நான் என்ன செய்தேன்?
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- ஏன்? என்ன தவறு செய்தேன்?
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- அதான் எதற்கு?
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- தயவுசெய்து எதற்காக னு சொல்லுங்க பீளிஸ்
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- சரி ப்பா என்ன மன்னித்துவிடுங்கள் .
அப்பா :- நீ இப்ப தயார் ஆயிட்ட ,
உனக்கான பயிற்சி முடிந்தது !
காரணமே இல்லாம மன்னிப்பு கேட்க்க கத்துக்கிட்டினா #நீ_கல்யாணம்_பண்ணலாம்_மகனே
அனுபவப்பட்டுள்ள
ReplyDeleteஅந்த
அப்பாவின்
அறிவுரை
அருமையோ
அருமை.
பகிர்வுக்கு நன்றிகள்.
வாங்க ஸார்... நன்றி...
ReplyDeleteஹஹஹ. .நல்ல.அனுபவமோ...ஹிஹிஹி
ReplyDelete