Followers

Followers

Wednesday 20 July 2016

தொற நைனா

கணினி  கட்டளைகள்  சென்னை  தமிழில்

 save----------வச்சிக்க.....

save  as  -------ஐயே.... அப்படியே  வச்சிக்க.....

save  all-------அல்லாத்தியும்  வச்சிக்க.....

find---------தேடு...

ĺind  again------இன்னொருதபா தேடு

Undo------
ஜகாவாங்கு..

Zoom------பெரிசா

காட்டு    

Open------தொற   நைனா    

 
Replace------இத்ததூக்கி அப்பாலிகா போடு அத்த தூக்கி இப்பாலிக்காபோடு        

Paste------  ஒட்டு    

Paste  spcial   -----   நல்லா  எச்சில் தொட்டு ஒட்டு   ...


Drag-------நல்லாங்காட்டி  இஸ்துக்க

Do you  wand  to  delete  selected item   ------
மெய்யாலுமே தூக்கிடவா    

Access  denied-----

கை வீச்சா  கீசிடுவன்...

4 comments:

  1. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சுலபமாகப் புரியும் படியாக இருக்குது.

    ’Do you wand to delete selected item’

    is to be changed as

    Do you WANT to delete selected item ?

    WANDER / WANDERING என்றால் அலை / அலைந்துகொண்டு என அர்த்தமாகிவிடும்.

    ReplyDelete
  2. You may like to visit the following Link:

    http://gopu1949.blogspot.in/2016/07/blog-post_26.html

    ReplyDelete
  3. ஓஓஹ். ஐயோ....முடில....செம...

    ReplyDelete
  4. ஐயயோ என்னாச்சுங்க தலைய பிச்சுகிடதோணுதா..

    ReplyDelete