கணினி கட்டளைகள் சென்னை தமிழில்
save----------வச்சிக்க.....
save as -------ஐயே.... அப்படியே வச்சிக்க.....
save all-------அல்லாத்தியும் வச்சிக்க.....
find---------தேடு...
ĺind again------இன்னொருதபா தேடு
Undo------
ஜகாவாங்கு..
Zoom------பெரிசா
காட்டு
Open------தொற நைனா
Replace------இத்ததூக்கி அப்பாலிகா போடு அத்த தூக்கி இப்பாலிக்காபோடு
Paste------ ஒட்டு
Paste spcial ----- நல்லா எச்சில் தொட்டு ஒட்டு ...
Drag-------நல்லாங்காட்டி இஸ்துக்க
Do you wand to delete selected item ------
மெய்யாலுமே தூக்கிடவா
Access denied-----
கை வீச்சா கீசிடுவன்...

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சுலபமாகப் புரியும் படியாக இருக்குது.
ReplyDelete’Do you wand to delete selected item’
is to be changed as
Do you WANT to delete selected item ?
WANDER / WANDERING என்றால் அலை / அலைந்துகொண்டு என அர்த்தமாகிவிடும்.
You may like to visit the following Link:
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2016/07/blog-post_26.html
ஓஓஹ். ஐயோ....முடில....செம...
ReplyDeleteஐயயோ என்னாச்சுங்க தலைய பிச்சுகிடதோணுதா..
ReplyDelete