Followers

Followers

Wednesday 18 January 2017

ஸெல்ஃபி பொங்கல்


😜😜😜😜😜😜😜

என்னடி..
பொங்கலை
ரொம்ப நேரமா
கிளர்ற?
பொங்கல் வேகலையோ?

இல்லீங்க,
'செல்பி'
எடுக்கறப்போ
மொபைல்
உள்ள விழுந்திருச்சு...
அதைத்தான்
தேடிட்ருக்கேன்.



😀😀😀😀😀😀😀



6 comments:

  1. சமீபத்தில் தினமலர் வாரமலரிலோ பெண்கள் மலரிலோ இதனை நான் படித்து விட்டேன். எனினும் மீண்டும் படித்ததில் மகிழ்ச்சியே.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. பொங்கலுக்குப் பொங்கலும் போச்சு .... மொபைலும் போச்சு ! :)

    ReplyDelete
  3. போச்சுடா...!

    எந்த மொபைல் கடையில் இப்போது உள்ளீர்கள்...? ஹா... ஹா...

    ReplyDelete