Followers

Followers

Thursday 9 March 2017

வாழைப்பழம்....



*படிச்சிட்டு சிரிக்க கூடாது*
!!!!!!!!!!!!!!!!!!""!!!!""""""!!!!!!!!!!!!!!!!!!!!
ஒரு *Electricity Board Office,* வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்...

*EB ஆபிஸர்* :: வாழைபழம் என்னபா விலை..?

*வியாபாரி* :: சார் , இத எதுக்கு நீங்க வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை செல்ல முடியும்...?

*EB ஆபிஸர்* :: என்னபா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

*வியாபாரி* :: *இல்ல சார் , நீங்க இந்த வாழபழத்த கோயிலுக்குனு வாங்குனா விலை 10 ரூபா ஒரு பழம்.*

*குழந்தைகளுக்குனு வாங்கினா Rs ஒரு பழம் 20 ரூபா.*

*தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா.*

*நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 30 ரூபா சார்.....*

*EB ஆபிஸர்* :: யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்...??

*வியாபாரி* :: This is my tariff plan.
ஏன்டா கொய்யாலே....நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு.....வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க....கேட்ட tariffனு சொல்லூவீங்க...
Bloody rascals.....*

*Banana vendor rocked and*
*EB officer shocked.*


1 comment:

  1. :) இது நான் ஏற்கனவே படித்துள்ளது மட்டுமே. எனினும் பகிர்வுக்கும் மீண்டும் படிக்க வாய்ப்பளித்ததற்கும் என் நன்றிகள்.

    ReplyDelete